Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » தமிழகம் » செய்திகள் » தமிழகத்திற்குத் வெளிமாநிலங்களுக்குப் போகும் மின்சாரத்தை நிறுத்தி தர வேண்டும்! - திருமா!
20/02/2012
தமிழகத்திற்குத் வெளிமாநிலங்களுக்குப் போகும் மின்சாரத்தை நிறுத்தி தர வேண்டும்! - திருமா!
தமிழகத்தில் மின்பற்றாக்குறைப் பெரிய அளவில் உள்ளதால், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் மின் வெட்டால் பொதுமக்கள், கிராமப்புற மக்கள், ஏழை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டை போக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்படும் மின் சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும். பெரிய தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக ஜெனரேட்டர் போன்ற மாற்று வழி மின்சாரத்தை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மின்சாரத்தை பிரித்து வழங்குவதன் மூலம் ஏராளமான மின் விரையம் ஏற்படுகிறது. இதை தடுத்தாலே மின்வெட்டை தடுக்கலாம் என்றார் அவர்.
Related News
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
பலே டெக்னிக்கைப் பிடித்த பவர் ஸ்டார்!
சித்தார்த்துடன் மோதும் பவர் ஸ்டார்!
கேரளாவில் 100% கல்வியறிவு இருந்து என்ன புண்ணியம்? - குஷ்பு!
புலிகளைப் பாதுகாக்க மாநிலங்களில் சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர்
காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாக வருவதால்தான் மின்வெட்டு கட் !
'டெசோ' கூட்டத்திற்கு அழைக்கவில்லை! - திருமாவளவன்1
இடைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம்! - திருமாவளவன்!
வீரப்பன் சினிமா வனயுத்தம் மீதான இடைக்காலத் தடை நிறுத்திவைப்பு!
ராணாவுக்குப் போட்டியாக உருவாகும் பவர் ஸ்டாரின் ஸ்ரீனா?
More...
Latest tamil news
திருப்பதி கோவிலுக்கு யானை: அனந்த் அம்பானி ஆசை
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
டெ‌ல்‌‌லியை ப‌ந்தாடினா‌ர் கெய்ல்! -
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தினமும் சட்டசபைக்கு வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! - சிரஞ்சீவி!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! - 27ல் மதிப்பெண் சான்றிதழ்!
More...