Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » தமிழகம் » செய்திகள் » கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி! - ஜெ.!
17/02/2012
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி! - ஜெ.!
இத்தாலியர்களால் கொல்லம் கடற்பரப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த தமிழக மீனவர் அஜீஸ் பிங்கோவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பூத்துறையைச் சேர்ந்தவர் பிரடிசான் போஸ்கோ. அவருக்குச் சொந்தமான மீன்பிடி கப்பல், கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் கடந்த 15-ம் தேதியன்று மீன் பிடிக்கச் சென்ற போது வெளிநாட்டு வணிகக் கப்பலில் இருந்த ஒருவர் சுட்டார். அதில், மீன்பிடி கப்பலில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையைச் சேர்ந்த அந்தோனி சேவியரின் மகன் அஜீஸ் பிங்கோ உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஜீஸின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா!
என்னை கறிவேப்பிலையாக்கி தூக்கிப் போட்டார் ஜெ! - விஜயகாந்த்!
கெயில் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்! - ஜெ!
ஜெ,வுக்கு எதிரான வழக்கு 42 வது முறையாக ஒத்திவைப்பு!
யாருக்கு ஆதரவு என அதிமுக முடிவெடுக்கவில்லை! - ஜெ!
டில்லி கருத்தரங்கு: ஜெ., எதிர்ப்பு
அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி! - ஜெ!
5ல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முதல்வர்கள் மாநாடு! - டெல்லி செல்லும் ஜெ!
பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்! - ஜெ!
More...
Latest tamil news
திருப்பதி கோவிலுக்கு யானை: அனந்த் அம்பானி ஆசை
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
டெ‌ல்‌‌லியை ப‌ந்தாடினா‌ர் கெய்ல்! -
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தினமும் சட்டசபைக்கு வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! - சிரஞ்சீவி!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! - 27ல் மதிப்பெண் சான்றிதழ்!
More...