Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » தமிழகம் » செய்திகள் » அனைத்து பூத்களிலும் வீடியோ கேமராக்களைப் பொருத்த முடிவு! - இடைத்தேர்தல்!
16/02/2012
அனைத்து பூத்களிலும் வீடியோ கேமராக்களைப் பொருத்த முடிவு! - இடைத்தேர்தல்!
சங்கரன்கோவில் இடைதேர்தலுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோ கேமரா பொருத்தி கண்காணிக்க தமிழக சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். சங்கரன்கோவில் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு, சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 242 வாக்குச்சாவடிகள் அமைப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதற்றமான வாக்குட்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அமைதியான முறையில் தேர்தல் நடத்த அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறப்பட்டது.
Related News
ஜெ,வுக்கு எதிரான வழக்கு 42 வது முறையாக ஒத்திவைப்பு!
ஜனாதிபதியாக பிரணாப் :தி.மு.க.,ஆதரவு
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் பிரகாஷ் சிங் பாதல் போட்டி?: ஆதரிக்க ஜெ. தயார்!
குஷ்பு மீதான வழக்கு! - விசாரிக்க இடைக்கால தடை!
தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு! - ராஜ்யசபா தேர்தல்!
சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி
தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்து விட்டனர்! - ஜெ!
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் களம்! - பிரச்சாரம் நாளை ஓய்வு!
கடாபியிடம் ரூ.325 கோடி வாங்கிவிட்டு கமுக்கமாக இருக்கும் பிரான்ஸ் அதிபர் சார்கோசி
இடைத் தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணம் உயர்கிறது!
More...
Latest tamil news
திருப்பதி கோவிலுக்கு யானை: அனந்த் அம்பானி ஆசை
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
டெ‌ல்‌‌லியை ப‌ந்தாடினா‌ர் கெய்ல்! -
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தினமும் சட்டசபைக்கு வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! - சிரஞ்சீவி!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! - 27ல் மதிப்பெண் சான்றிதழ்!
More...