Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » அரசியல் » செய்திகள் » மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! - திடீர் உடல்நலக்குறைவு!
22/02/2012
மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! - திடீர் உடல்நலக்குறைவு!
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை 6 மணி அளவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய பரிசோதனை செய்யப்பட உள்ளது.

பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்த பின்பு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகின்றது. இந்த தகவல் அறிந்த ஏராளமான திமுகவினர் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்துள்ளனர். அண்மையில் தான் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
மு.க. ஸ்டாலினை கட்சியின் தலைவராக்க வேண்டும்! - இளைஞரணி கோரிக்கை!
இன்று இலங்கை செல்கிறது சுஷ்மா தலைமையிலான குழு!
ஜெ,வே சொல்லியும் போலீசார் என்னை கைது செய்யவில்லை! - ஸ்டாலின்!
ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
சட்டசபை திரும்புகிறார் விஜயகாந்த்
இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
இந்த பட்ஜெட் மீது ஜெ,வுக்கேநம்பிக்கை இல்லை! - ஸ்டாலின்!
மருத்துவமனையில் மனோரமா அனுமதி!
செஞ்சத எல்லாம் சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஸ்டாலின்!
கோச்சடையான் படப்பிடிப்பு எப்போது?
More...
Latest tamil news
திருப்பதி கோவிலுக்கு யானை: அனந்த் அம்பானி ஆசை
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
டெ‌ல்‌‌லியை ப‌ந்தாடினா‌ர் கெய்ல்! -
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தினமும் சட்டசபைக்கு வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! - சிரஞ்சீவி!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! - 27ல் மதிப்பெண் சான்றிதழ்!
More...