Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » வர்த்தகம்

நாடாளுமன்ற மக்களவையில் நிதிமசோதா நிறைவேற்றம்!

நாடாளுமன்ற மக்களவையில் 2012-13ம் ஆண்டுக்கான நிதி மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "வர்த்தக வாகனங்களுக்கான சேசிஸ், பால்பாய்ண்ட் பேனாவுக்கான மை, பாலியஸ்டர் இழை, கழிவுப் பொருள்க ....

மேலும்...