Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » மோட்டார்

கார்களுக்கு '5 ஸ்டார்' உத்தரவாதம் தரும் ஹூண்டாய்

சான்ட்ரோ, ஐ10 கார்களுக்கு 5 ஸ்டார் உத்தரவாதத்துடன் கூடிய சிறப்பு சலுகை திட்டத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. பெட்ரோல் கார் விற்பனை படு மந்தமாக இருக்கிறது. பெட்ரோல் கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குவதாக அறிவித்து வருகின்றன. ....

மேலும்...