Welcome to eBEST Classifieds! Sign in

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 121 ரன்களை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16.3 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கேப்டன் கில்கிறிஸ்ட் சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் ....

மேலும்...